எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 18 செப்டம்பர், 2013

 Jaya TV Special Programs
 
Ennodu Paattu PaadungalHasini Pesum PadamjackpotSokkuthe Manam
 
Teledramas
 SUN TV
ChellameThendralThirumath SelvamThangam
 
 VIJAY TV
RojakootamKodambaakam SchoolKana Kanum KalangalSuper Singer
 
TV Shows
 SUN TV
Athiradi SingerAsatha Povathu Yaru Rani Maha RaniThirai Vimarsanam
 
 VIJAY TV
Koffee With AnuBoys VS GirlsNeeya NaanaIpadikku Rose
 
 KALAIGNAR TV
NaanalEllame Siripputhan Thangamaana PurushanManada Mayilada

RoyaShades-l2011(04-12-11)
Varnam_kalaikkoodam_141010
      www.seithy.com
INNSYS-20120930
Varnam_kalaikkoodam_141010
Anjanaas-Silk-01.04.13
AJRwindows22.05.13
LiaraTraval_10-08-10
RubansAuto210610
Ranjan-condo-king-2013-130113
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
AIRLINK2011-12.01.11
KAJAN-CLEANS-091012
NewOsian2013-250713
Seithy-ads-RE
NIRO-DANCE-100213
CELL TELL 15.03.13
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
 JMJ-Flowerist 240513
Ramans2011
TDE_Computers2011
      www.seithy.com   

19 மணி நேர போராட்டத்தில் நிமிர்ந்த கப்பல்!
[Wednesday, 2013-09-18 09:03:41]
இத்தாலி நாட்டு தீவில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கடலில் மூழ்கிய, "கோஸ்டா கான்கார்டியா' கப்பல் நேற்று, மீட்கப்பட்டது. இத்தாலி நாட்டின் சொகுசு கப்பலான, "கோஸ்டா கான்கார்டியா' கடந்த ஆண்டு, ஜனவரி 13ம் தேதி, ஜிக்லியோ தீவுக்கருகில், பாறைகளில் மோதி, ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இந்தக் கப்பல், 950 அடி நீளமுள்ளது. விபத்தின் போது, இந்த கப்பலில், 4,000 பயணிகள் இருந்தனர்; இதில், 32 பேர் உயிரிழந்தனர். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இக்கப்பல், கடலில் சாய்ந்த நிலையிலேயே இருந்தது.

  
ஏறக்குறைய, 1,15 லட்சம் டன், எடையுள்ள, இந்தக் கப்பலை மீட்கும் பணிக்காக, 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஏராளமான கிரேன்கள் உதவியுடன், துறைமுக மேடைக்கு, கப்பலை இழுக்கும் பணி நடந்தது. இந்த மீட்புப் பணி, 19 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நேற்று அதிகாலை, நான்கு மணிக்கு முடிந்தது. "கப்பலை மீட்கும் பணி முடிவடைந்துவிட்டது. கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கப்பட்ட பின், விரைவில் இந்த தீவிலிருந்து இக்கப்பல் வெளியேற்றப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படம்: On Wednesday, Orbital Sciences Corp. will attempt to follow SpaceX as the second private company to bring cargo to the International Space Station. Learn about the program here: [Article] http://bit.ly/16isc1y

(Photo Credit: NASA)