தங்க இறக்குமதி குறையுமா?
|
))
கடந்த மாதம் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு சுமார் 15% ஏற்றத்தைகண்டிருந்தது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , தங்கம் - இறக்குமதி கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 63 சதவிகிதமாக குறைந்திருந்தது. ஜனவரி 2013 மாதத்தில் 13.66 மெட்ரிக் டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதே ஆண்டில் ஜுலை மாதத்தில் 37.02 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
இதனால் உள்ளூரில் தங்கம் சற்று அதிகமாகவே கிடைப்பதால் தங்கம் இறக்குமதி ஓரளவு குறையக் கூடும். அப்படி குறைந்தால் ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளது. ரூபாய் மதிப்பில் ஏற்படும் சிறு உயர்வு கூட பெட்ரோல், தங்கம் போன்றவற்றின் இறக்குமதியை குறைக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.
|
கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி டீஸர் வெளியானது..!
-
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி
படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த
நடிப்பி...
5 ஆண்டுகள் முன்பு