எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 26 மார்ச், 2013


7C

Playlists


திங்கள், 28 ஜனவரி, 2013


English-Tamil-German Dictionary

Online-Dictionary English-Tamil: Enter keyword here!
Bamini  Romanished  Indic Transliteration 
Show more results       
Tamil Keyboard On Indic Tip: When you type above, do you see English characters? Press spacebar after the word. 
45802 translation pairs
EnglishTamil      [ TA - தூய தமிழ்ச்சொற்கள் ]DateChecked by
   undyingஅழிவற்ற27.01.2013, 22:55Admin
   application softwareபயன்பாட்டு மென்பொருள்26.01.2013, 15:05Admin
   disclaimerஅங்கீகாரமின்மை26.01.2013, 15:01Admin
   inspiringகவர்தல்21.01.2013, 21:57Admin
   streakமிக்க விரைவுடன் ஓடு21.01.2013, 21:56Admin
   in view ofமுன்னிட்டு21.01.2013, 21:56Admin
   toxicityநச்சுத்தன்மை19.01.2013, 19:12Admin
   Jingoismவீறாப்பு19.01.2013, 19:10Admin
   Me too.நானும் தான்.19.01.2013, 19:06Admin
   management structureமேலான்மை அமைப்பு19.01.2013, 19:04Admin
   self interestதன்னலம்13.01.2013, 17:20Admin
   blackguardகயவன்12.01.2013, 20:18Admin
   intuitivelyஉள்ளுணர்வு12.01.2013, 20:10Admin
   harvest yearஅறுவடையின் ஆண்டு12.01.2013, 20:05Admin
   watermarkஅடையாளக்குறி11.01.2013, 23:21Admin
   forsakeமுழுமையாக விட்டுவிடு11.01.2013, 23:19Admin
   counteractமுனைப்பழி03.01.2013, 22:54Admin
   aboard a moving busஓடும் பஸ்க்குள்29.12.2012, 06:57சி அண்ணாமலை
   aboardஉள் (in)29.12.2012, 06:55சி அண்ணாமலை
   gangrapeகூட்டாக கற்பழி29.12.2012, 06:49சி அண்ணாமலை
   brutallyமுரட்டுதனமாக29.12.2012, 06:45சி அண்ணாமலை
   beef upவலிமைபடுத்து29.12.2012, 06:39சி அண்ணாமலை
   no longerஉயிருடன் இல்லை29.12.2012, 06:22சி அண்ணாமலை
   no moreஉயிருடன் இல்லை29.12.2012, 06:21சி அண்ணாமலை
   braveheartedதையரியமுள்ள மனம் கொண்ட29.12.2012, 06:13சி அண்ணாமலை


 
தலைப்பைச் சேருங்கள்



கடலிலும் தரையிலும் பயணிக்கும் படகு

 


சீன மீனவர் ஒருவர் படகொன்றையும் மோட்டோர் சைக்கிளையும் பயன்படுத்தி நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய படகு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

புஜியான் மாகாணத்தில் ஸங் ஸொயு நகரைச் சேர்ந்த சென் குவோஹொங் (43) என்ற மீனவரே 4.5 மீற்றர் நீளமும் 1.6 மீற்றர் அகலமும் 750 கிலோகிராம் நிறையும் உடைய படகை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படகு வீதியில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேத்தில் பயணிக்கக் கூடியது. இதனை உருவாக்கிய நபர் 13 வயது முதல் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார்.