எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 9 மார்ச், 2014

Thumbnail View

Super Singer Junior 3 - Episode 092 | Part 05

Super Singer T20 - Aajeeth and Dhanyashree sings Kannazhaga from 3

Vijay Music Awards - A Heart Touching Performance from Aajeeth

Vijay Music Awards - A Heart Touching Performance from Aajeeth

Super Singer Junior 3 - Grand Finale

Enakkae Enakkaa

Ale Ale _Boys [HQ]

Suttum Vizhi Sudare - Ghajini - [High Quality] (+பட்டியல்)

Iniya Hot song Aaraam Arivelae | Kan Pesum Varthaigal | saravanan meenak...

Devathai | Ep- 192 | Dt 08-03-14


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 


Pencil movie  photos, Pencil movie  photos  images, Pencil movie  photos Gallery, Pencil movie  photos  Album


Actress  Adah Sharma Photos, Actress  Adah Sharma Images, Actress  Adah Sharma Gallery, Actress  Adah Sharma Album
" Adah Sharma" Stills
- See more at: http://cinema.dinakaran.com/Kollyactress-details.aspx?name=Adah-Sharma#sthash.N3erBYoo.dpuf

கோச்சடையானோடு ஓய்வு பெறலாமா…? ரஜினி கொடுத்த ஷாக்!!

rajiniகோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு பெற்று விடலாமா என்று பாக்யராஜ், அமிதாப் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் தொடங்கி தன் மகள் தற்போது இயக்கியுள்ள கோச்சடையான் படம் வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். சுமார் 40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் ரஜினி, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திடலாமா என்று தனது நண்பரிடம் ஆலேசானை கேட்டுள்ளார் ரஜினி. அந்த நண்பர் வேறுயாரும் அல்ல இந்திய அளவில் சிறந்த திரைக்கதை மன்னன் என்று பெயர் எடுத்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தான்.
இதுப்பற்றி வாரஇதழ் ஒன்றுக்கு பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் எனது பத்திரிகையாளர் நண்பர் தமிழ்வாணன், தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு என் வீட்டுக்கு வந்தார். அவரது குழந்தைக்கு பிறந்தநாள் என்று கூறி ஆசீர்வாதம் பண்ணச்சொன்னார். நானும் ஆசீர்வதித்தேன். ரஜினி சாரும் என் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். நானும் ரஜினியிடம் பேசினேன். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் என்ன இப்படி கேட்டுட்டீங்க உடனே வாங்க என்றார். நான், தமிழ்வாணன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றேன். ரஜினியும் ஆசீர்வாதம் செய்தார். பின்னர் என்னோடு தனிமையில் பேச வேண்டும் என்றார். தமிழ்வாணனை அனுப்பி வைத்துவிட்டு ரஜினியிடம் பேசினேன். அவர் சொன்ன விஷயம் எனக்கு ஷாக்கிவிட்டது.
இப்போது நிறைய இளம் தலைமுறையினர் நடிக்க வந்துவிட்டனர். நான் இனி தொடர்ந்து நடிக்கணுமா, பேசாமல் கோச்சடையான் படத்தோட நான் ஓய்வை அறிவித்து விடலாமா, நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்டார். எனக்கு ஷாக்காவிட்டது. ஏன் இப்படி பேசுறீங்க, உங்ககூட நடிக்க வந்தவர்கள் எல்லாம் இன்னும் நடித்து கொண்டு இருக்கிறார்கள், சிலர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க சென்று விட்டனர். ஆனால் நீங்கள் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்குறீர்கள், இந்த புகழ் வேறு யாருக்கும் கிடைக்காது. உங்க மனசுல இருந்து அந்த எண்ணத்தை நீக்கிவிட்டு பேசாமல் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுங்கள், மக்களையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் என்று சொன்னேன்.
உடனே ரஜினி, இதேமாதிரி அமிதாப் பச்சனிடமும் கேட்டேன், அவரும் இதே பதிலைத்தான் சொன்னார், எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க என்று சிரித்து கொண்டே சொன்னார் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
இரண்டு படங்களில் நடிக்கிறார்
இதனிடையே கோச்சடையான் படத்தை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரு படம் பண்ண இருக்கிறார்.

ஜெயம்ரவியுடன் மீண்டும் இணைய ஆசை – அமலாபோல்!


????????????????????????????????????????????????????????ஜெயம் ரவி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தின் தயாரான நிமிர்ந்து நில் திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார்.
தொடந்து ஜெயம் ரவி அண்ணா ராஜாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நயன் தாராவுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என அமலா பால் தெரிவித்திருக்கிறார்.
ஜெயம் ரவி இப்போது நடிக்கும் புதிய படத்திற்கு ‘தனி ஒருவன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். அப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தான் அமலாப்பால் இப்படி ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார். பார்க்கலாம் ஒர்க் அவுட் ஆகுதா என.


Anjali Hot Photo Gallery Added: October 16, 2013 Tags: 
Asmitha Sood Latest Hot Photos Added: October 14, 2013 Tags: 
Pranitha Hot Photos At Attarintiki Daredi Success Meet Added: October 14, 2013
Actress Sri Bhoomika Photos Added: October 14, 2013 Tags: 
Glitz N Glam The Designer Lounge Opening Photos Added: October 14, 2013 Tags: 
Actress Sanjana Latest Photos Added: October 14, 2013 Tags: 
Anajali Hot Photos At Masala Movie audio Launch Added: October 14, 2013 Tags: 
Satya 2 Movie Press Meet Stills Added: October 14, 2013 Tags: 
haripriya Hot Photos In Abbayi class Ammayi Mass Added: October 12, 2013 Tags: 
Doosukeltha Movie Release date Posters Added: October 12, 2013 Tags: 
Disha Pandey Hot Photos In White Dress Added: October 12, 2013 Tags: 
Lavanya Tripati New Hot Photo Shoot Added: October 12, 2013 Tags: 
Aam Aadmi Pictures New Movie Opening Photos Added: October 12, 2013 Tags: 
Isha Chawla Hot Photo Gallery Added: October 12, 2013 Tags: 
Anu Hassan JFW Photoshoot Stills Added: October 12, 2013 Tags: 
Samantha Latest Photo Shoot Stills In Green Top Added: October 12, 2013 Tags: 
Devils Book Telugu Movie Stills Added: October 12, 2013 Tags: 
Mumaith Khan Hot Item Song Photos Added: October 12, 2013 Tags: 
Galata Movie Stills Added: October 12, 2013 Tags: 
Ritu Kaur Hot Pics Added: October 12, 2013 Tags: 
-