நோய்கள் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கும் உபகரணம்
இந்த உபகரணமானது அதனை அணிந்துள்ளவரது உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் அவர் எத்தனை தடவைகள் உண்கிறார், இருமுகிறார் என்பவற்றைக் கண்காணித்து அவருக்கு ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கிறது.
இந்த உபகரணம் ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவில் இடம்பெற்ற வைபவத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக