எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா



நாடெங்கிலும் உள்ள சைவ ஆலயங்களில் கிருஷ்ன ஜெயந்தி விழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கிருஷ்ன ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பெருந்திரளான மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

உடப்பு - எம்.என்.எம்.ஹிஜாஸ்





மட்டக்களப்பு -   லோஹித்



யாழ்ப்பாணம்- கிரிசன்






14-Sep,2012

13-Sep,2012

12-Sep,2012

11-Sep,2012

10-Sep,2012

Thendral Latest Videos


14-Sep,2012

13-Sep,2012

12-Sep,2012

11-Sep,2012

10-Sep,2012

Thirumathi Selvam Latest Videos


14-Sep,2012

13-Sep,2012

12-Sep,2012

11-Sep,2012

10-Sep,2012


யாழ். வல்லிபுர கோவில் கொடியேற்றம்





யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிக்கம்ப பூசைகள் நடைபெற்று பெருமானின் ஆயுதமான சங்கு சக்கரங்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து வசந்த மண்டபத்தை வந்தடைந்தது.

14 நாட்கள் உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும் 27ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் 28ஆம் திகதி தேர்திருவிழாவும் 29ஆம் திகதி  சமுத்திரத் தீர்த்தோற்சவமும்  30ஆம் திகதி கேணித்தீர்த்தமும் அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

இக்கொடியேற்றத் திருவிழாவில் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார்.







Views: 237
 0 0
 
By A Web Design

சனி, 15 செப்டம்பர், 2012

சுற்றுலாப் பயணிகளின் மனதை தொட்டுள்ள பேராதெனியப் பூங்கா



(மொஹொமட் ஆஸிக்)

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ள பேராதெனியப் பூங்காவை பார்வையிடுவதற்காக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர்.

147 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பேராதெனியப் பூங்காவில் 300 இற்கும் மேற்பட்ட ஓகிட் வகைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதெனியப் பூங்காவை பார்வையிடுதற்காக ஒவ்வொரு வருடம் தோறும் குறைந்தபட்சம் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக பேராதெனியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விக்கிரமபாகு மன்னனின் காலமான 371ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா 1821ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சட்டபூர்வ அரசாங்க நிர்வாகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது.