எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தங்க இறக்குமதி குறையுமா?
))
கடந்த மாதம் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு சுமார் 15% ஏற்றத்தைண்டிருந்தது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் இறக்குமதி கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 63 சதவிகிதமாக குறைந்திருந்ததுஜனவரி 2013 மாதத்தில் 13.66 மெட்ரிக் டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதுஇதே ஆண்டில் ஜுலை மாதத்தில் 37.02 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் உள்ளதுகடந்த வாரத்திலிருந்து காமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் விலை குறைந்தாலும்ஆபரண தங்கதின் விலை அதிகம் குறையவில்லைஆக தங்கத்துக்கு உள்ளூர் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால்கையிலிருக்கும் தங்கத்தை விற்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  
இதனால் உள்ளூரில் தங்கம் சற்று அதிகமாகவே கிடைப்பதால் தங்கம் இறக்குமதி ஓரளவு குறையக் கூடும்அப்படி குறைந்தால் ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளதுரூபாய் மதிப்பில் ஏற்படும் சிறு உயர்வு கூட பெட்ரோல்தங்கம் போன்றவற்றின் இறக்குமதியை குறைக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக