எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 9 மார்ச், 2014

இரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை

இரும்புச்சத்து அதிகமுள்ள

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு
உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா... 

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'. 

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. 

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது. 

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன. 

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். 

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது. 

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. 

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன. 

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன. 

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.


Anjana Tamil actress Beautiful photo Collections Added: May 30, 2013 Tags: 
Actress Aindrita Ray Hot Navel Photoshoot Added: May 30, 2013 Tags: 
Arjun Rampal And Shruti Hassan In D Day Added: May 30, 2013 Tags: 
Namitha hot stills Added: May 29, 2013 Tags: 
Andrea Latest Stills Added: May 29, 2013 Tags: 
Actress Harika (Payal Ghosh) Hot Gallery Added: May 29, 2013 Tags: 
Tamanna Wardrobe Malfunction Ad Photos Added: May 28, 2013 Tags: 
Piravi Tamil Movie Press Meet Stills Added: May 28, 2013 Tags: 
Dhanush And shruti hassan hot photoshoot Added: May 28, 2013 Tags: 
Mariyaan New Movie Stills Added: May 28, 2013 Tags: 
Thillu mullu Movie 2013 stills Added: May 28, 2013 Tags: 
Tamanna Hot Images In Rachcha Movie Added: May 28, 2013 Tags: 
Kajal agarwal cute photo gallery Added: May 28, 2013 Tags: 
Sindhu Menon Hot Photos


Pallavi Ghosh Latest Photo Shoot Stills
Added: March 8, 2014 Tags: 
Meenakshi Dixit Latest Stills
Added: March 8, 2014 Tags: 
Saba Saudagar Latest Photo Stills
Added: March 8, 2014 Tags: 
Tanvi Vyas Latest Photos
Added: March 8, 2014 Tags: 
Shyamala New Telugu Actress Hot Photos
Added: March 8, 2014 Tags: 
Hamsa Nandini At Legend Audio Launch Photos
Added: March 8, 2014 Tags: 
Anasuya Photos At Legend Audio Launch
Added: March 8, 2014 Tags: 
Shubra Aiyappa Latest Photos
Added: March 7, 2014 Tags: 
Ash Kaur Latest Photo Stills
Added: March 5, 2014 Tags: 
Tasyaah Awareness Fashion Walk Event Photos
Added: March 5, 2014 Tags: 
Indian Actress With Umbrella Photos
Added: March 5, 2014 Tags: 
Manisha Yadav Photos in Floral Short Dress
Added: March 5, 2014 Tags: 
Lakshmi Menon At Jigarthanda Movie Press Meet
Added: March 5, 2014 Tags: 
Aswi Latest Stills in Black Saree
Added: March 5, 2014 Tags: 
Nandita Idega Aasa Paddav Actress Photos
Added: March 5, 2014 Tags: 
Swathi Photos Idega Aasa Paddav Audio Launch
Added: March 5, 2014 Tags: 
Anasuya Latest Beautiful Stills
Added: March 5, 2014 Tags: 
Richa Panai Latest Photos
Added: March 5, 2014 Tags: 
Shilpi Sharma Latest Photo Stills
Added: March 4, 2014 Tags: 
Katrina Kaif Beautiful Photos
Added: March 4, 2014 Tags: 
- See more at: 

பதிவு செய்த நாள்

09மார்
2014 
08:12
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் கடற்படை பணியாளர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முதல் தரத்திலான அணுசக்தி திறனுடைய கண்டம் விட்டு கண்டம் தாவும் கடற்படை ஏவுகணைகளுடனான நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கப்பலில் அழுத்த நீர்தொட்டி அமைத்து சோதனை செய்யும் நடத்தப்பட்டது. 
கப்பல் கட்டும் தளத்தில் இருந்த நீர்த்தொட்டியின் மூடி, பணியாளர்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து கப்பற்படை பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி கழக தலைவர் அவினாஷ் சந்தர் கூறுகையில், பாதுகாப்பு ஆய்வு பணிக்காக அமைக்கப்பட்ட நீர்த்தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது; அப்போது தொட்டியின் மூடி தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எஸ்.அரிஹன்ட் என பெரியடப்பட்டுள்ள இந்த அணுஆயுத ஏவுகணை திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல் எந்த நேரமும் சோதனை நடத்த தயார் நிலையில் உள்ளது. இந்த விபத்தில் கப்பலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இதனால் இந்த சோதனை திட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவினாஷ் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2 வாரங்களில் நடைபெறும் 3வது கடற்படை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை துறைமுகத்தில் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் பேட்டரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக கடற்படை அட்மிரல் டி.கே.ஜோஷியும், விபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகினார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களுக்கு முன் மும்பையில் கப்பல் கட்டும் பணியின் ஏற்பட்ட வாயு கசிவில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இயந்திர கோளாறு காரணமாக கார்பன் டை ஆக்சைடு கசிவு ஏற்பட்ட இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

சமீபத்தில் நடைபெற்ற கடற்படை விபத்துக்கள் மட்டுமின்றி கடந்த சில மாதங்களில் கடற்படையில் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.என்.எஸ்., சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் அதிலிருந்த 18 மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உயிரிழந்தனர். இது கடற்படையில் நடைபெற்ற மிகப் பெரிய விபத்து ஆகும். சிறியதும், பெரியதுமாக அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டாலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன. 

ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்


கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 இல் 24 மில்லியனாக உயரும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு கட்டுப்பாட்டை மீறி அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பரவுவதால் ஏற்படும் மேலதிகச் செலவு வளர்ந்து வரும் நாடுகளினாலேயே சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் அது கூறுகிறது.
2014ம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், தடுக்கப்படக்கூடிய புற்றுநோய்க் காரணிகளாக:

உங்கள் விடுமுறைக் கனவுகளை நனவாக்கும் மிஹின் ஹொலிடேய்ஸ்

மிஹின் ஹொலிடேய்ஸ் பிரத்­தி­யே­க­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலை­யான பக்­கேஜ்­களை சீஷெல்ஸ் மற்றும் ஜகார்த்தா ஆகிய நாடு­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான கட்­ட­ணங்­க­ளுடன் அறி­மு­கப்­ப­டுத்­து­கின்­றது.
.
நிலை­யான கட்­ட­ணங்­க­ளுக்கு மேல­தி­க­மாக, வாடிக்­கை­யா­ளர்கள் டுபாய், ஷார்ஜா, பஹ்ரெய்ன், மதுரை, டாக்கா போன்ற மிஹின் லங்கா சேவையில் ஈடு­படும் இடங்­களில் சுவா­ரஸ்­ய­மான பயண அனு­ப­வத்தை பெறும் வகையில் விமான டிக்­கெட்­டுகள் மற்றும் ஹோட்­டல்­களை முன்­ப­திவு செய்­து­கொள்­ளலாம்.
 
முன்­ப­தி­வு­களை மேற்­கொள்ளும் வாடிக்­கை­யா­ளர்கள், ஹோட்­டல்கள் குறித்த முழு­மை­யான விப­ரங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­வ­துடன், அப்­பி­ர­தே­சத்தில் உள்ள ஏனைய ஹோட்­டல்­களின் கட்­ட­ணங்­களை ஒப்­பிட்டு அறிந்து கொள்ள முடியும் என்­ப­துடன், குறித்த நக­ரங்கள் பற்­றிய விப­ரங்கள் மற்றும் உல்­லா­சப்­ப­ய­ணி­களைக் கவரும் இடங்கள் தொடர்­பான தக­வல்­க­ளையும் அறிந்­து­கொள்ள முடியும்.
 
இந்த அங்­கு­ரார்ப்­பணம் பற்றி கருத்துத் தெரி­வித்த மிஹின் லங்கா பிர­தம நிறை­வேற்று அதி­காரி கபில சந்­தி­ர­சேன,
 
“மிஹின் லங்­காவில் உள்ள நாம், பய­ணங்­களை சௌகரி­ய­மா­கவும், ஓய்­வ­ளிப்­ப­தா­கவும், தொந்­த­ரவு அற்­ற­தா­கவும் மாற்­று­வ­தற்­கான வழி­மு­றை­களை தொடர்ச்­சி­யாக ஆராய்ந்து வரு­வ­துடன், எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சந்­தையில் உள்ள மிகச்­சி­றந்த சலு­கை­களை அளித்­து­வ­ரு­கின்றோம். மிஹின் ஹொலிடேய்ஸ் இன் ஆரம்பமானது, எமது வாடிக்கையாளர்களின் எண்ணத்தில் உள்ள விடுமுறைக்கனவினை நனவாக்கும் என நம்புகின்றோம்” என்றார்.

சனி, 8 மார்ச், 2014

தெலுங்கில் படப்பிடிப்பில் ‘திருசியம்’ ரீ-மேக்  



மலையாள சினிமாவில் சரித்திரம் படைத்த படம் ’திருசியம்’ இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீ-மேக் ஆகிறது. 


தெலுங்கில் உருவாகும் இப்படத்தை நடிகையும் இயக்குனருமான ஸ்ரீப்ரியா இயக்குகிறார் என்றும், மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேர்கடரில் வெங்கடேஷும், மீனா நடித்த கேரக்டரில் தெலுங்கிலும் மீனாவே நடிக்கிறார் என்பதும் ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

சமீபத்தில் ஹைதராபாத்தில் இப்படத்தின் துவக்க விழா நடைபெற, படத்தின் படப்பிடிப்பு இன்று கேரளாவிலுள்ள தொடுபுழாவில் ஆரம்பமாகியுள்ளது.

நடிகர் வெங்கடேஷின் சொந்த பட நிறுவனமான ‘சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் மலையாளத்தில் மோகன்லாலின் இரண்டாவது மகளாக நடித்த பேபி எஸ்தரே தெலுங்கிலும் நடிக்க, ஆஷா சரத் நடித்த போலீஸ் கேரக்டரில் நதியா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.