எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 18 செப்டம்பர், 2013


RoyaShades-l2011(04-12-11)
Varnam_kalaikkoodam_141010
      www.seithy.com
INNSYS-20120930
Varnam_kalaikkoodam_141010
Anjanaas-Silk-01.04.13
AJRwindows22.05.13
LiaraTraval_10-08-10
RubansAuto210610
Ranjan-condo-king-2013-130113
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
AIRLINK2011-12.01.11
KAJAN-CLEANS-091012
NewOsian2013-250713
Seithy-ads-RE
NIRO-DANCE-100213
CELL TELL 15.03.13
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
 JMJ-Flowerist 240513
Ramans2011
TDE_Computers2011
      www.seithy.com   

19 மணி நேர போராட்டத்தில் நிமிர்ந்த கப்பல்!
[Wednesday, 2013-09-18 09:03:41]
இத்தாலி நாட்டு தீவில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கடலில் மூழ்கிய, "கோஸ்டா கான்கார்டியா' கப்பல் நேற்று, மீட்கப்பட்டது. இத்தாலி நாட்டின் சொகுசு கப்பலான, "கோஸ்டா கான்கார்டியா' கடந்த ஆண்டு, ஜனவரி 13ம் தேதி, ஜிக்லியோ தீவுக்கருகில், பாறைகளில் மோதி, ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இந்தக் கப்பல், 950 அடி நீளமுள்ளது. விபத்தின் போது, இந்த கப்பலில், 4,000 பயணிகள் இருந்தனர்; இதில், 32 பேர் உயிரிழந்தனர். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இக்கப்பல், கடலில் சாய்ந்த நிலையிலேயே இருந்தது.

  
ஏறக்குறைய, 1,15 லட்சம் டன், எடையுள்ள, இந்தக் கப்பலை மீட்கும் பணிக்காக, 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஏராளமான கிரேன்கள் உதவியுடன், துறைமுக மேடைக்கு, கப்பலை இழுக்கும் பணி நடந்தது. இந்த மீட்புப் பணி, 19 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, நேற்று அதிகாலை, நான்கு மணிக்கு முடிந்தது. "கப்பலை மீட்கும் பணி முடிவடைந்துவிட்டது. கப்பலில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கப்பட்ட பின், விரைவில் இந்த தீவிலிருந்து இக்கப்பல் வெளியேற்றப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படம்: On Wednesday, Orbital Sciences Corp. will attempt to follow SpaceX as the second private company to bring cargo to the International Space Station. Learn about the program here: [Article] http://bit.ly/16isc1y

(Photo Credit: NASA)

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தங்க இறக்குமதி குறையுமா?
))
கடந்த மாதம் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு சுமார் 15% ஏற்றத்தைண்டிருந்தது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் இறக்குமதி கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 63 சதவிகிதமாக குறைந்திருந்ததுஜனவரி 2013 மாதத்தில் 13.66 மெட்ரிக் டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதுஇதே ஆண்டில் ஜுலை மாதத்தில் 37.02 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.
ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் சூழல் உள்ளதுகடந்த வாரத்திலிருந்து காமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் விலை குறைந்தாலும்ஆபரண தங்கதின் விலை அதிகம் குறையவில்லைஆக தங்கத்துக்கு உள்ளூர் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால்கையிலிருக்கும் தங்கத்தை விற்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  
இதனால் உள்ளூரில் தங்கம் சற்று அதிகமாகவே கிடைப்பதால் தங்கம் இறக்குமதி ஓரளவு குறையக் கூடும்அப்படி குறைந்தால் ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புள்ளதுரூபாய் மதிப்பில் ஏற்படும் சிறு உயர்வு கூட பெட்ரோல்தங்கம் போன்றவற்றின் இறக்குமதியை குறைக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.
ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா முடிவு!
)
மாஸ்கோ: ரஷ்யாவின் யோசனையை ஏற்று ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா முடிவு செய்துள்ளாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. உறுதி செய்தது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக சிரியா மீது குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதில் தீவிரமாக உள்ளது.
அதே சமயம், ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிடுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி இருந்தார். இதையடுத்து ரஷ்யாவும், ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் யோசனையை தெரிவித்தது. ரஷ்யாவின் இந்த யோசனையை சிரியா ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

'நேற்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுள்ளது. ரசாயன ஆயுதங்கள் தொடர்பாக ஒரு முன்முயற்சியை அவர் தெரிவித்தார். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்' என சிரியா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லேட்டஸ்ட் வீடியோ

நிமிர்ந்து நில் மேக்கிங்
DHOOM:3 TEASER
Vennila Veedu - Johny Johny (Gold Craze Version) Official Full Song
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படக்குழுவினர் பேட்டி!
பொட்டி வந்தாச்சு - தலைவா
Hey Mr DJ - Lets Go Bananas - Phata Poster Nikla Hero
நிமிர்ந்து நில் மேக்கிங்
DHOOM:3 TEASER Vennila Veedu - Johny Johny (Gold Craze Version) Official Full Songவருத்தப்படாத வாலிபர் சங்கம் படக்குழுவினர் பேட்டி!பொட்டி வந்தாச்சு - தலைவாHey Mr DJ - Lets Go Bananas - Phata Poster Nikla Hero
Posted Date : 15:09 (04/09/2013)Last updated : 15:10 (04/09/2013)
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,ஆ.முத்துக்குமார்